Tamil

8வது நோர்வே தமிழ் திரைப்பட விழா தமிழர் விருது 2017 வியாழன் 27 ஏப்ரல் முதல் ஞாயிறு 30 ஏப்ரல் வரை! நான்கு நாட்கள்! குறும்படம், ஆவணப்படம், அனிமேஷன், காணொளி - புலம்பெயர்ந்த தமிழர்களின் திரைப்படத் திரையிடல் / போட்டிக்கான தெரிவுகள்
நோர்வே தமிழ் திரைப்பட விழா குழுவினர் நாம் எமது முழுமையான, உறுதியான ஆதரவினை, தமிழ்நாட்டில் ஏறு தழுவுதல் விளையாட்டை நடாத்த ஆதரவளிக்கிறோம். தமிழக மக்களோடு இணைந்திருக்கிறோம்.
இந்த ஆண்டு (01.05.2016) உலகநாயகன், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் - தமிழர் விருதினையும், தலைசிறந்த "கலைச்சிகரம்- தமிழர் " விருதினை நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்க இருக்கிறோம்.
நோர்வே தமிழ் திரைப்பட விழா, தனது ஐந்தாவது வருடத்தை, கலைஞர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் பிரமாண்டமான ஆதரவோடும், வாழ்த்துக்களோடும், வெற்றியோடு பூர்த்தி செய்திருக்கிறது. திரைப்பட விழா குழுவினர் சார்பாகவும், திரைப்பட விழா இயக்குனர் வசீகரன் சிவலிங்கம் , அத்தகைய ஆதரவு அளித்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறார்.
அன்புக்கும் மதிப்பிற்குரிய,நண்பர்களுக்கு வணக்கம். 5 வது நார்வே தமிழ் திரைப்பட விழா தொடர்பான முதல் பத்திரிக்கை செய்தியினை வெளியிட்டு வைத்திருந்தோம் , இயக்குனர் எம்.சசிகுமார் அவர்கள் தயாரித்த தலைமுறைகள் திரைப்படம் போட்டிக்குத் தெரிவாகி இருக்கிறது என்பதனை தெரியப்படுத்துகிறோம். 2010 ஆண்டில் இருந்து இன்றுவரை நீங்கள் அனைவரும் கொடுத்து வருகின்ற பாரிய ஆதரவினால் உங்கள் மேல் மதிப்பும் பேரன்பும் கொண்டுள்ளோம்.
நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழாவுக்கு கும்கி, சுந்தரபாண்டியன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்பட 15 படங்கள் தேர்வாகி உள்ளன.
நடிகர் விஷால், மயக்கம் என்ன காதாநாயகி ரிச்சா கலந்துகொள்ளும் திரைப்பட விழா, மற்றும் பிரபல பின்னணி பாடகிகள் சாருலதா மணி, ஸ்ரீமதுமிதா Yarl stars இணைந்து வழங்கும் இன்னிசை விருந்து
வெங்காயம், வாகை சூட வா, அழகர்சாமியின் குதிரை உள்பட 15 தமிழ்ப் படங்கள் தேர்வு! தமிழ் சினிமாவுக்கென்றே சர்வதேச அளவில் நடக்கும் நார்வே திரைப்பட விழாவில் பங்கேற்க 15 தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன. வரும் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி முதல் - 29-ம் தேதி வரை ஐந்து நாட்கள் இந்த சிறப்பாக நடைபெற உள்ளது.
3 வது நோர்வே தமிழ் திரைப்பட விழா மற்றும் தமிழர் விருது 2012 நிகழ்வுகள் வரும் ஏப்ரல் 25-ம் தேதி நோர்வே தலைநகர் ஆஸ்லோ மற்றும் லொரன்ஸ்கூ நகரங்களில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
நோர்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு! சிறந்த இயக்குநர் ராதாமோகன். சிறந்த படம் மைனா. சிறந்த நடிகர் விதார்த்; நடிகை அஞ்சலி!!

Pages