NTFF 2021 – List of Awardees – Tamilar Viruthu | Tamil Nadu | 12th Norway Tamil Film Festival

12வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா இந்த ஆண்டு ஒரு நாள்(04.09.2021) திரையிடல் நிகழ்வு மட்டுமே நடைபெற்றது. கொரோனா கிருமித்தொற்று  நான்காவது அலை ஆரம்பித்திருக்கும் நிலையில், நோர்வே சுகாதார அமைச்சின் உடைய  விதிமுறைகளுக்கு ஏற்ப திரையிடல் நிகழ்வு நடந்து முடிந்தது .  சில திரைப்படங்களின் திரையிடல் அடுத்த ஆண்டுக்கான திரைப்படங்களோடு நடைபெறும்.
தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய நாடுகளில் வெளியாகும் குறும்படங்கள் – காணொளிகள் முழுநீளத் திரைப்படங்களுக்கு  தமிழர் விருதுகள்  ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  இன்று தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு(2020) வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட படங்கள்,  தமிழர் விருதுகளை பெறவுள்ள  தமிழக கலைஞர்களின் விவரங்களை அறிவிக்கின்றோம்.
2020 இல் பெரும்பலான திரைப்படங்கள் ஓ.டி.டி தளங்களிலே வெளியாகி இருந்ததை அறிந்திருப்பீர்கள். இது எமக்கு கொஞ்சம் சிரமமாகவே அமைந்தது.
இருந்த போதிலும் அவற்றில் இருந்து நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தமிழர் விருது  போட்டிக்காக தெரிவு செய்யப்பட்ட படங்கள் பின்வருவன.
NTFF 2021 தமிழ் நாட்டுத்  திரைப்படங்களுக்கான பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 20 திரைப்படங்கள்
01.மாறா – திலீப்குமார்
02.சூரரைப் போற்று  – சுதா கொங்காரா
03.கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – தேசிங் பெரியசாமி
04.ஓ மை கடவுளே  – அஸ்வத் மாரிமுத்து
05.சைக்கோ – மிஷ்கின்
06.காவல்துத்துறை உங்கள் நண்பன் – ஆர்.டி.எம்
07.க/பே  ரணசிங்கம்  – பி.விருமாண்டி
08.அந்தகாரம்  – வி.விக்னராஜன்
09.லாக் அப் – எஸ்.ஜி.சார்லஸ்
10.தாராள பிரபு  – கிருஷ்ணா  மாரிமுத்து
11.ஜிப்ஸி – ராஜீ முருகன்
12.மாஃபியா சாப்டர் 1  – கார்த்திக் நரேன்
13.பென்குயின் – ஈஸ்வர் கார்த்திக்
14.சியான்கள்   – வைகறை பாலன்
15.பாரம் – பிரியா கிருஷ்ணசாமி
16.செத்தாலும் ஆயிரம் பொன் – ஆனந்த் ரவிச்சந்திரன்
17.பொன்மகள் வந்தாள் – ஜெ.ஜெ.பிரெட்ரிக்
18.கன்னி மாடம்  – போஸ் வெங்கட்
19.கல்தா – எஸ்.ஹரி. உத்ரா
20.வானம் கொட்டட்டும் – தன சேகரன்

Norway Tamil Film Festival -Tamilar Awards 2021. [02 05 september]
Monday, 01. November 2021 Oslo.


NTFF Board members, Festival Director Mr. Vaseeharan Sivalingam and NTFF Jury President Dr.Mrs.Gloriana Selvanathan LCTL(from Berlin, Germany) announced the WINNERS of Tamilar Awards 2021 for Feature films from Tamil Nadu at the Stovner, Oslo City in Norway.

NTFF which gives the awards with an unbiased attitude had  successfully decided the nominees and the winners for the 12th award ceremony in 2021.
The whole hearted recognition of the festival by the film makers and the audience is purely based on the selection made by the NTFF team giving credits only on the artiste´s talent, originality and creativity.

Again we are thankful for all the filmmakers, artistes and the audience who believe and continue to support us. The festival is for you and we only find a platform to exhibit the talents known and hidden, to an international level which may or may not happen in the counties of origin.

If you are one of the Tamilar Awards Winner or Nominee and would like to participate in Award Night please write an email to Festival Director Mr.Vaseeharan tamilfilmfestival@gmail.com for more information about Visa and Travel Procedures to Norway. It is necessary and important that the Award winners should personally come to receive the Award.

For any further Questions about Norway Tamil Film Festival Director Vaseeharan Sivalingam can be reached at 0047-91370728, email: tamilfilmfestival@gmail.com, and website: www.ntff.no

NTFF 2021 – List of Awardees – Tamilar Viruthu – Tamil Nadu
12th Norway Tamil Film Festival
Best Film – Tamil Nadu | Film: Maara | Producer:Prateek Chakravorty – Shruthi Nallappa
Best Director – Tamil Nadu | Director: Sutha Kongara | Film: Sooraraip Potru
Best Male Actor – Tamil Nadu | Suriya Sivakumar | Film: Sooraraip Potru
Best Female Actor – Tamil Nadu | Shraddha Srinath | Film: Maara
Best Child Artist – Tamil Nadu | Master Advaith Vinod | Film: Penguin
Best Music Diretor – Tamil Nadu| Isaignani Ilaiyaraja | Film: Pscyho
Best Production – Tamil Nadu | Subaskaran Allirajah | Film: Mafia
Best Lyricist  – Tamil Nadu | Kabilan | Song: Unnai Ninaithu – Pscyho
Best Antagonist (Villain) – Tamil Nadu | Rajkumar Pichumani | Film: Psycho
Best Supporting Actor – Tamil Nadu | Prasanna | Film: Mafia
Best Supporting Actress – Tamil Nadu | Nithiya Menon | Film: Pscyho
NTFF Special Jury Award – Tamil Nadu | Ashok Selvan | Film: Oh My Kadavule
Best Cinemathography – Tamil Nadu | Selvakumar S.K | Film: Gypsy
Best Choreography– Tamil Nadu | Raju Sundaram | Film: Darbar
Best Screen Play – Tamil Nadu | Priya Krishnasamy | Film: Baaram
Best Stunt Choreography – Tamil Nadu | Don Ashok | Film: Mafia Chafter
Best Newcomer Female Actor  – Tamil Nadu | Chaya Devi | Film:  Kanni Maadam
Best Playback Singer Male – Tamil Nadu | Kailash Kher | Song: Thaai Madiyil Naan – Pscyho
Best Playback Singer Female – Tamil Nadu | Dee | Song: Kaatupayale – Sooraraip Potru
Best Editor – Tamil Nadu | Boopathi Selvaraj | Film: Oh My Kadavule
Best Social Awareness  Award – Tamil Nadu | Director : Eashvar Karthic | Film: Penguin
Director Balumahendra Award – Tamil Nadu | Director : Aswath Marimuthu | Film : Oh My Kadavule
K.S.Balachandran Award – Tamil Nadu | Yogi Babu | Film: Naanga Romba Busy
Kalaichigaram Award – Tamil Nadu | Raghava Lawrence | Actor | Choreographer |Proudcer | BFTS
Lifetime Achivement Award – Tamil Nadu | K.Bhagyaraj | Actor | Director | Producer | ScreenwriterVaseeharan Sivalingam
Festival Director
12th Norway Tamil Film Festival 2021———————————————

12 ஆண்டுகளாக உங்கள் அனைவருடைய  பேராதரவோடு தான்  இத்  திரைப்பட விழாவை திறம்பட நடத்த முடிந்தது. ஆகவே உங்கள் அன்பையும், பேராதரவையும் எதிர்வரும் காலங்களிலும் வழங்குவீர்கள்  என்று நம்புகின்றோம்.

வசீகரன் சிவலிங்கம்
இயக்குநர்
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா 2021
01.11.2021
ஒசுலோ, நோர்வே