8வது நோர்வே தமிழ் திரைப்பட விழா திரையிடல் / போட்டிக்கான தெரிவுகள்

8வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2017

வியாழன் 27 ஏப்ரல் முதல் ஞாயிறு 30 ஏப்ரல்  வரை! நான்கு நாட்கள்!

குறும்படம், ஆவணப்படம், அனிமேஷன், காணொளி – புலம்பெயர்ந்த தமிழர்களின் திரைப்படத் திரையிடல் / போட்டிக்கான தெரிவுகள்
ஒஸ்லோ, நோர்வேயில் எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை  நோர்வே தமிழ் திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் கலைப்படைப்புகளுக்கு, உயர்ந்த அங்கீகாரம் வழக்கும் திரைப்பட விழாவுக்கு பல சிறந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், அனிமேஷன், காணொளி முழுநீளத் திரைப்படங்கள் வந்து சேர்ந்துள்ளது.
அத்திரைப்படங்களில் இருந்து எமது நடுவார்களால் தெரிவுசெய்யப்பட்ட படங்களை நோர்வேயில் வாழும் அனைத்து மக்களுக்கும் அறிமுகம் செய்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக தனித்துவமான எமது திரைப்படவிழாவுக்கு 800 அதிகமான திரைப்படங்கள் கிடைக்கப்பெற்றன,

இந்த ஆண்டு திரையிடலுக்கும், போட்டிக்கும் தெரிவான 50 படங்கள் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் என்று நம்புகின்றோம். இன்றைய இளைஞர்களில் திறமையால் தமிழ் சினிமா உலக தரத்தில் சிறந்து நிற்கிறது. அனைத்து ரசிகர்களையும் எங்களுடைய திரைப்படவிழா திருப்திப்படுத்தும். உலக அரங்கில் தமிழ் திரைப்படங்களுக்கு தனித்துவமான மரியாதை கிடைக்கும் காலம் நெருங்கி வந்துவிட்டது. உலகதிரைப் படங்களையும் பார்க்கும் வாய்ப்பினை கடந்த ஆண்டில் இருந்து வழங்கி வருகிறோம். இந்த ஆண்டும் மிகவும் சிறந்த உலகதிரைப்படங்கள் வந்திருக்கின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு மிகவும் கவனமாக தெரிவுசெய்யப்பட்ட  குறும்படங்கள், ஆவணப்படங்கள், அனிமேஷன், புதிய திரைப்படங்களின் விபரங்கள் இங்கே.
NTFF 2017 Speical Screening: Norway Premiere
NTFF 2017 Special Screeing film NR: 2017SC002 [ Thottam | Malaysia ]
NTFF 2017 Special Screeing film NR: 2017SC001 [ Tamizhananen | Tamil Naadu ]
NTFF 2017 Feature film tamil – Diaspora: Official Selection : In Competition
NTFF 2017 Feature film Tamil – Diaspora film NR: 2017FFD001 [ Koottali | Tamil Eelam ]
NTFF 2017 Feature film Tamil – Diaspora film NR: 2017FFD002 [ Manasukkul Oru Mazhachcharal | Tamil Eelam ]
NTFF Short Film 2017: Official Selection : In Competition
NTFF 2017 Short film NR: 2017S020  [ Maasaru | TAMIL EELAM ]
NTFF 2017 Short film NR: 2017S019  [ Pugai | TAMIL NAADU ]
NTFF 2017 Short film NR: 2017S018  [ Childhood Diraries | TAMIL NAADU ]
NTFF 2017 Short film NR: 2017S017  [ Ennodu Nee Irunthaal | USA]
NTFF 2017 Short film NR: 2017S016  [ Arupadai | TAMIL EELAM ]
NTFF 2017 Short film NR: 2017S015  [ Bilboquet | UK ]
NTFF 2017 Short film NR: 2017S014  [ Your Destination | FRANCE ]
NTFF 2017 Short film NR: 2017S012  [ Mannippu | SINGAPORE ]
NTFF 2017 Short film NR: 2017S011  [ Vizhigal | UK ]
NTFF 2017 Short film NR: 2017S010  [ Kuruthi | TAMIL NAADU ]
NTFF 2017 Short film NR: 2017S009  [ Un Kaaladi Oosaiyile | USA ]
NTFF 2017 Short film NR: 2017S008  [ Karuppulagam | TAMIL EELAM ]
NTFF 2017 Short film NR: 2017S007  [ THUBA | TAMIL NAADU ]
NTFF 2017 Short film NR: 2017S006  [ IVARAL | AUSTRALIA]
NTFF 2017 Short film NR: 2017S005  [ ANTHAGARAM | TAMIL EELAM ]
NTFF 2017 Short film NR: 2017S004  [ POZHUDHU PULARNTHATHU | USA
NTFF 2017 Short film NR: 2017S003  [ Irumal Thaththa | TAMIL NAADU ]
NTFF 2017 Short film NR: 2017S002  [ Don’t Look Back | UK ]
NTFF 2017 Short film NR: 2017S001  [ ILLAIYADI | OMAN ]
NTFF 2017 Music Video – Tamil :
NTFF 2017 Music Video NR: 2017M001 (Nee Illai Enral | TAMIL EELAM]
NTFF 2017 Documentary – Tamil : Official Selection : In Competition
NTFF 2017 Documentary film NR: 2017DF002 [ Beware of Caste –Tamil Naadu ]
NTFF 2017 Documentary film NR: 2017DF001 [ Ladies and Gentle Women | Tamil Naadu]
NTFF 2017 Animation – International: Official Selection : In Competition
NTFF 2017 Animation film NR: 2017AF002 [ Kolam | USA ]
NTFF 2017 Animation film NR: 2017AF001 [ The Child and The Night | Argentina ]