ஒஸ்லோ நகரில் “தீராநதி” திரைப்படம்.

எதிர்வரும் 30 ம் திகதி சனி மாலை 6 மணிமுதல் 9 மணிவரை ஒஸ்லோ (Filmenshus Kino) திரையரங்கில் காண்பிக்கப்பட உள்ளது.
இத் திரையிடலில் கலந்து, ஒஸ்லோ வாழ் தமிழ் மக்களை மகிழ்விக்க பிரான்ஸ் நாட்டில் இருந்து வருகிறார் இத் திரைப்படத்தின் இயக்குநர் “மன்மதன்” பாஸ்கரன் அவர்கள்.
நிகழ்வுகள்
18:00 – 18:15 மங்கள விளக்கேற்றல்:
காசிநாதர் சிவபாலன்
-முதுகலைமாணி/சர்வதேச உறவுகள், சட்டவாளர்
கவிதா இரவிக்குமார்
-நடன ஆசிரியை
பகீரதி ஸ்ராலின்குமார்
-இயக்குநர்
பிரசன்னா பற்குணம்
-இயக்குநர்
நவசுதன் செல்வநாதன்
-நடிகர்
18:15 – 18:25
தமிழ்த்தாய் வாழ்த்து
18:25 – 18:35
கலைஞர்கள் வரவேற்பு
பாடலாசிரியர் வசீகரன் சிவலிங்கம்
18:35 – 20:25
தீராநதி திரையிடல்
20:25 – 20:35
கலைஞர்கள் கௌரவிப்பு:
ஒளிப்பதிவாளர் துருபன்
20:35 – 21:00
கலைஞர்களுடனான கலந்துரையாடல்
நிகழ்ச்சித்தொகுப்பு: சணுகாந்த் பரம்சோதி
நுழைவுக்கட்டணம்: தனிநபர் 80,-  சிறுவர் 60,-
நுழைவுச்சீட்டு பெறுவதற்கான தொடர்பு: பிரசன்னா 95 21 12 89
இத் திரையிடலில் கலந்து சிறப்பிக்குமாறு
அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.