இன்னும் 2 நாட்களில் ஆரம்பம் ! 8வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2017

“தமிழர் விருது 2017” வெற்றியாளர்கள் 10 நாடுகளில் இருந்து வருகை தருகிறார்கள். தமிழகத்தில் இருந்து “துருவங்கள் 16” திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன், படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித், தயாரிப்பாளர் மணிகண்டன் அவர்கள் கலந்து சிறப்பிக்க வருகிறார்கள்.
நள்ளிரவுச் சூரியன் இசை நிகழ்ச்சியில் உங்களை மகிழ்விக்க,
நமது தாயகத்தின் இளம் கலைஞன் கோகுலன் சாந்தன்,
“செந்தூர” பாடல் புகழ் லட்சுமி சிவனேஸ்வரலிங்கம்
https://www.youtube.com/watch?v=2DduAtPPUTE
கனடா நாட்டில் இருந்து வருகிறார்.
ஒஸ்லோவில் வாழ்கின்ற எங்கள் கலைஞர்களும் இணைந்து உங்களை மகிழ்விக்க இருக்கிறார்கள்!
Dato/Steder:
Torsdag 27.april – Fredag 28.april: Rommen Scene – To dager film visninger [10 timer]
Lørdag 29.april: Ullensaker Kulturhuset – Tamilar Awards Midnight Sun Dance & Concert -2017 [5 Timer]
Søndag 30.april: Utsikten – Internasjonal film visninger og debatt med kveldsmat! [5Timer]
Billetter: 150 kroner (Egen billett!) Meld deg nå!
For første tre dager!
Buy your Tickets now!: For Tamilar Awards Midnight Sun Dance & Concert 2017
Billetter Voksen/Barn : Kr.150/100
[Gratis inngang for de første 200 personer som kjøper billetter! Rommen Scene[27.04 – 28.04]
உங்கள் நுழைவுச்சீட்டுகளை இங்கே இணையத்தில் வாங்கலாம் !
http://www.ullensakerkulturhus.no/…/no…/annet/657/1493478000