Tamil

ஆஸ்லோ: 4வது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கான குறும்படங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பங்குபெற விரும்புவோர் இந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதிக்குள் குறும்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் இசை வீடியோக்களை அனுப்பி வைக்கலாம்.
சினிமாவில் இன்றைக்கு அரிவாள், ரத்தம் என வன்முறை அதிகரித்து வருகிறது. ஆயுதத்தை கீழே போடுங்கள், அன்பை உபயோகியுங்கள், என்றார் இசைஞானி இளையராஜா.
இத்திரைப்படத்தில் புனிதாவை பார்க்கும் ஒவ்வொருவரும் அவளோடு சேர்ந்து சிரிப்பார்கள், அவளோடு சேர்ந்து அழுவார்கள்.
‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது.
தமிழ் திரையுலகம் ஒவ்வொரு வருடமும் புதிய சாதனைகளை படைத்தது முன்னேறி வருகிறது. ஒரு வருடத்திற்கு நூறு படங்கள் வெளிவரும் நிலையிலிறிந்து முன்னேறி , 2009-இல்131 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. காளிதாசில் பேசத்தொடங்கிய தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு அகவை 78.

Pages