Tamil

எல்லாம் அவன் செயல், அழகர் மலை போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் ஆர்கே. கதாநாயகனாக வெற்றி பெற்ற போதும், நல்ல வேடம் என்பதால் பாலாவின் அவன் இவனில் வில்லனாக நடித்தார். அவரது வேடம் பெரிதும் பேசப்பட்டது.
படலைக்குப்படலை புகழ் "மன்மதன்" பாஸ்கரன் இயக்கி நடித்திருக்கும் முழுநீளத்திரைப்படம் "தீராநதி"
நோர்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு! சிறந்த இயக்குநர் ராதாமோகன்; சிறந்த படம் மைனாசிறந்த நடிகர் விதார்த்; நடிகை அஞ்சலி!! ஒஸ்லோ:நோர்வே தமிழ்த் திரைப்பட விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏப்பரல் மாதம் 20 - 25ம் திகதி வரை ஒஸ்லோவில் நடைபெறுகிறது. இவ் விழாவின் போது 17 திரைப்படங்களும், 10 குறும்படங்கள் தமிழர் விருதுகாகவும், பயிற்சிவகுப்புக்களும், ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் (LIFT) இன் 8 குறும்படங்கள் திரையிடல் நிகழ்வும் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
நோர்வே தமிழ் திரைப்பட விழா - தமிழர் விருது 2011. இடம்: Løreskog Kino, Filmenshus Kino (sentrum) திகதி: 20.-25.april
நோர்வே திரைப்பட விழாவில் கும்கி படத்திற்கு 3 விருதுகள் : 2013ம் ஆண்டிற்கான நோர்வே திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கும்கி படத்திற்கு சிறந்த இயக்குநர், சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த நடிகை ஆகிய வரிசையில் மூன்று விருதுகள் கிடைத்துள்ளது.
'பூந்தோட்ட காவல்காரன்' ,'புலன் விசாரணை','கேப்டன் பிரபாகரன்',உட்பட 35 படங்களுக்கு வசனம்,திரைக்கதை வசனம் எழுதியதுடன் 'ஏழைஜாதி', 'பாட்டுக்கொரு தலைவன்','எங்கமுதலாளி' உட்பட 5 படங்களை இயக்கியும் இருப்பவர் லியாகத் அலிகான்
தமிழ்நாட்டு தலைவர்கள் ஒன்று சேர்ந்து இன்று 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படத்தை பார்க்கிறார்கள்
டாக்டர் வி.ராமதாஸ், ஜி.கே.எம்.தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கும் புதியபடத்தில் வாமன புகழ் அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்கிறார். இந்தபடத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
ஆஸ்லோ: நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த குறும்பட இயக்குநருக்கான விருது, தமிழ் இனி படத்தை இயக்கிய மணி ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படமாக இடுக்கண் தேர்வாகியுள்ளது.

Pages