ஒஸ்லோ நகரில் "தீராநதி" திரைப்படம்.

By Raghavi 22.07.2011 10:30

எதிர்வரும் 30 ம் திகதி சனி மாலை 6 மணிமுதல் 9 மணிவரை ஒஸ்லோ (Filmenshus Kino) திரையரங்கில் காண்பிக்கப்பட உள்ளது. 

இத் திரையிடலில் கலந்து, ஒஸ்லோ வாழ் தமிழ் மக்களை மகிழ்விக்க பிரான்ஸ் நாட்டில் இருந்து வருகிறார் இத் திரைப்படத்தின் இயக்குநர் "மன்மதன்" பாஸ்கரன் அவர்கள்.

நிகழ்வுகள்
18:00 - 18:15 மங்கள விளக்கேற்றல்:
காசிநாதர் சிவபாலன்

-முதுகலைமாணி/சர்வதேச உறவுகள், சட்டவாளர்
கவிதா இரவிக்குமார்

-நடன ஆசிரியை 
பகீரதி ஸ்ராலின்குமார்
-இயக்குநர்
 பிரசன்னா பற்குணம்
-இயக்குநர்
 நவசுதன் செல்வநாதன்
-நடிகர்

18:15 - 18:25 
தமிழ்த்தாய் வாழ்த்து

18:25 - 18:35 
கலைஞர்கள் வரவேற்பு
பாடலாசிரியர் வசீகரன் சிவலிங்கம்

18:35 - 20:25
 தீராநதி திரையிடல்

20:25 - 20:35
கலைஞர்கள் கௌரவிப்பு:
ஒளிப்பதிவாளர் துருபன்

20:35 - 21:00
கலைஞர்களுடனான கலந்துரையாடல்

நிகழ்ச்சித்தொகுப்பு: சணுகாந்த் பரம்சோதி

நுழைவுக்கட்டணம்: தனிநபர் 80,-  சிறுவர் 60,-

நுழைவுச்சீட்டு பெறுவதற்கான தொடர்பு: பிரசன்னா 95 21 12 89

இத் திரையிடலில் கலந்து சிறப்பிக்குமாறு

அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.